12.11.2011

டாஸ்மார்க்

அய்யா வணக்கம் நலமா ? என்னை உங்களுக்கு ஞாபகம் உள்ளதா ? அகலமாக இருக்கும் சாலை திடிரென மக்கள் கூட்டத்தில் சுருங்கும் நான் இருப்பதால் , சண்டை பிடிக்காத காந்தி என்னை பார்த்துவிட்டு போகும் போது ராஜபக்சே ஆகா மாறி போவார் !


மதுவை குறைத்து மாண்பை பெருக்குங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக