12.25.2011

2012 வந்தாகி விட்டது

2012 வந்தாகி விட்டது

2011  ஜனவரி முதல் நாள் எத்தனை பழைய தவறுகளை சரி செய்யணும்னு நினைத்தீர்கள் அதில் எத்தனை நிறைவேறியது ? எத்தனை கிடைப்பில் போடப்பட்டது ?

இந்த வருஷம் புதுசாக என்ன பிளான் ? பிளானை சரியாக பிளான் பண்ணிங் களா ?
எத்தனை பேர் சிகரெட்டை விட போறீங்க ? எத்தனை பேர் குடியை   விட போறீங்க ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக