இன்று காலை மன்னார்குடியில் இதய மருத்துவர் தோழர் பாரதி செல்வனை சந்தித்து பேசினேன் . பொன்னை விரும்பும் மருத்துவ உலகில் தமிழில் பேசி தமிழை நேசிக்கும் ஓர் உன்னத மருத்துவர் ...
அவர் மருத்துவமணையில் ஓர் தமிழ் நூலகம் அமைத்து உள்ளார் , தமிழ் ஈழம் பற்றிய வன்மையாக , வலிமையான பல தகவல்கள் விரல் நுனியில் வைத்து இருக்கின்றார்
நிறைய பொருள்செலவில் வர வைக்கப்பட்ட பல விலை உயர்ந்த நூல்களை இலவசமாக கொடுத்து தமிழ் தழைக்க சத்தமின்றி சேவை செய்யும் உத்தமர் இவர்
வாய்ப்பு இருப்பின் ஒரு முறை சென்று பாருங்கள் இவரின் மருத்துவமனைக்கு
மன்னிக்கவும் தமிழ் ஆலயத்திற்கு ...
இவர் நினைத்தால் இவரின் செல்வ செழிப்பை பத்து மடங்கு அதிக படுத்தி இருக்கலாம் ஆனால் மொழி மேன்மையாக இவருக்கு வரும் பணத்தில் நிறைய செலவு செய்கிறார்
டிஸ்கி
மன்னார்குடி இன் பிரபல மருத்துவர்கள் கொஞ்சம் புண்ணியத்தையும் சேருங்கள் . மோசமான பல சோக நிகழ்வுகள் என்னை பாதித்துள்ளது
இலங்கையில் சீதை அடைபட்ட இடத்தின் பெயர் கொண்ட ஒரு மருத்துவர்
முப்பது ரூபாய் பிரபலம் படித்ததோ அறுவை பார்ப்பது சகலம் .....
என்னா கொலை வெறி , என்னால் மறக்கக் முடியாது இன்றும் அவர் பேசியதை
சர்க்கரை வியாதி இருக்கா என சுயமாக சோதனை செய்யகூடாது ... நீங்க அதிக பிரசங்கி
என் பிணம் கூட உன் வாசல் மிதியாது என சொல்லிவிட்டு வந்தேன்
மருத்துவம் ஒரு லாபகரமான தொழில் ஆகி போனது உங்களுக்கு தான் முன்பே தெரியுமே !!!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக